உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓசூரில் முகாமிட்ட தலைவரை சந்திக்க திரண்ட பாதிக்கப்பட்டவர்கள் | Hosur | church | Seventh Day Adventi

ஓசூரில் முகாமிட்ட தலைவரை சந்திக்க திரண்ட பாதிக்கப்பட்டவர்கள் | Hosur | church | Seventh Day Adventi

கிறிஸ்தவ மிஷனரிகளில் ஒன்றான செவன்த் டே அட்வென்டிஸ்ட் திருச்சபை சென்னை மற்றும் ஆந்திராவில் செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சபையின் தெற்காசியாவுக்கான தலைமை அலுவலகம் ஓசூரில் உள்ளது. இங்கு அமெரிக்காவை சேர்ந்த திருச்சபை சர்ச்சின் தலைவர் எர்டன் சி. கோஹ்லர் மூன்று நாட்களாக முகாமிட்டுள்ளார். அவரை சந்தித்து திருச்சபையில் நடக்கும் நிதி முறைகேடு மற்றும் பாலியல் சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுக்க ஏராளமானோர் வந்துள்ளனர். உள்ளே செல்ல அனுமதிக்காமல் நிர்வாகத்தினர் தடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். #Hosur | #church | #SeventhDayAdventist

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை