உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலையாள சினிமாவை அழித்து விடாதீர்கள் Sexual Allegation on AMMA| Malayalam Cinema Industry| Mohanlal I

மலையாள சினிமாவை அழித்து விடாதீர்கள் Sexual Allegation on AMMA| Malayalam Cinema Industry| Mohanlal I

மலையாள சினிமா துறையில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை சமீபத்தில் வெளியானது. மலையாள சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவும், சிறுமிகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில், மலையாள நடிகர் சங்க தலைவராக இருந்த மோகன்லால் மற்றும் சங்க நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக பதவியை துறந்ததால், நடிகர் சங்கம் கலைக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக மலையாள சினிமாவில் பாலியல் சூறாவளி வீசி வரும் நிலையில், இது தொடர்பாக நடிகர் மோகன்லால் செய்தியாளர்களை சந்தித்தார்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ