/ தினமலர் டிவி
/ பொது
/ பாகிஸ்தானுக்கு எதிராக கிளம்பிய சசிதரூர் படை india vs pakistan | shashi Tharoor op sindoor | pahalgam
பாகிஸ்தானுக்கு எதிராக கிளம்பிய சசிதரூர் படை india vs pakistan | shashi Tharoor op sindoor | pahalgam
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை நம் ராணுவம் குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சண்டைக்கு வந்த பாகிஸ்தானையும், 4 நாட்கள் போரில் இந்தியா பந்தாடியது. பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் போர் நிறுத்த பேச்சுக்கு அழைப்பு விடுத்ததால் இந்தியாவும் சண்டையை நிறுத்தியது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா என்ன செய்தது என்பதையும், பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானின் உண்மை முகத்தையும் உலக நாடுகளிடம் அம்பலப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
மே 24, 2025