உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாபா சித்திக் சம்பவம்: ஆஸ்பிடலில் நடிகர், நடிகைகள் | Baba Siddique | Salman Khan | Shah Rukh Khan

பாபா சித்திக் சம்பவம்: ஆஸ்பிடலில் நடிகர், நடிகைகள் | Baba Siddique | Salman Khan | Shah Rukh Khan

பாபா சித்திக் சம்பவம் ஆஸ்பிடலில் கதறிய ஷில்பா ஷாரூக்_சல்மான் சண்டை தீர்த்தவர் பாபா சித்திக் மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை மர்ம ஆசாமிகள் நேற்றிரவு மும்பையில் சுட்டுக் கொன்றனர். மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது, 2004 முதல் 2008 வரை பாபா சித்திக் அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, பாபா சித்திக் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்தார். 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் மும்பை பந்த்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

அக் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி