உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் யார்? | Shiv Das Meena | N Muruganandam

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளர் யார்? | Shiv Das Meena | N Muruganandam

தமிழக அரசின் 49வது தலைமை செயலராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினார். விழா முடிந்த சில மணி நேரத்தில் அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய தலைவராக நியமிக்கப்படுவதாக அரசாணை வெளியானது. சிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ல் தலைமை செயலராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் அக்டோபரில் நிறைவடைய இருந்த நிலையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் இன்ஜியரிங் பட்டதாரியாவர்.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை