/ தினமலர் டிவி
/ பொது
/ பெண்கள் பொங்கி எழுந்தால் ஆட்சி நீடிக்காது என எச்சரிக்கை | Shivraj singh chouhan | BJP meeting
பெண்கள் பொங்கி எழுந்தால் ஆட்சி நீடிக்காது என எச்சரிக்கை | Shivraj singh chouhan | BJP meeting
சென்னை வானகரத்தில் தமிழக பா.ஜ செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், மத்திய அமைச்சர்கள் சிவ்ராஜ் சிங் சவுகான், முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உட்பட 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சிவ்ராஜ் சிங் சவுகான், தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ 3.62 சதவீத ஓட்டு தான் பெற்றது. இந்த முறை 11.24 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இது எளிதாக கிடைத்தது அல்ல. திமுகவின் ஓட்டு சதவீதம், 33.50ல் இருந்து, 26.90 ஆக குறைந்துள்ளது. தென் மாநிலங்களில் பா.ஜ வளர்ச்சி அதிகரித்துள்ளதே இதற்கு காரணம்.
ஜூலை 07, 2024