உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐகோர்ட் மதுரை கிளையில் அதிகாலை நடந்த பயங்கரம் | Shooting incident at the Madras High Court Madurai

ஐகோர்ட் மதுரை கிளையில் அதிகாலை நடந்த பயங்கரம் | Shooting incident at the Madras High Court Madurai

ஐகோர்ட் மதுரை கிளையில் அதிகாலை நடந்த பயங்கரம் | Shooting incident at the Madras High Court Madurai Bench | Madurai ஐகோர்ட் மதுரை கிளையில் அதிகாலை நடந்த துப்பாக்கி சுடும் சத்தம் அதிகாலை 3 மணிக்கு டமால், டுமீல் என துப்பாக்கியால் சுடும் சத்தம் ஐகோர்ட் மதுரை வளாகத்தில் ரத்தத்தில் சாய்ந்த போலீஸ்காரர் அதிகாலை 3 மணிக்கு பயங்கர சம்பவம் நடந்தது என்ன என ஒத்தக்கடை போலீஸ் விசாரணை

நவ 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை