/ தினமலர் டிவி
/ பொது
/ லடாக் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழப்பு Siachen Avalanche | Agni veer | Ladakh
லடாக் பனிச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழப்பு Siachen Avalanche | Agni veer | Ladakh
சியாச்சின் பனிச்சரிவில் புதைந்த ராணுவ வீரர்கள் அக்னி வீரர்களுக்கு நிகழ்ந்த சோகம் ஜம்மு - காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேசத்தின் சியாச்சின் பகுதியில், இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து, 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தில், கடும் குளிர் வாட்டி எடுக்கும். அடிக்கடி, பனிமழை பொழிவதும், பனிச்சரிவு ஏற்படுவதும் வாடிக்கை.
செப் 09, 2025