/ தினமலர் டிவி
/ பொது
/ சின்ன வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்! Vegetable Farmers | Onion Farming | Covai
சின்ன வெங்காயத்தை அரசு கொள்முதல் செய்ய வலியுறுத்தல்! Vegetable Farmers | Onion Farming | Covai
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், பேரூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. காய்கறி விவசாயத்தில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளது. அதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பெரியசாமி வலியுறுத்துகிறார்.
ஜூன் 07, 2025