/ தினமலர் டிவி
/ பொது
/ ஜெயிலில் தப்பிய கொடூரனை பிடிக்கும் பகீர் காட்சி soumya case convict kovidhasamy | kannur jail issue
ஜெயிலில் தப்பிய கொடூரனை பிடிக்கும் பகீர் காட்சி soumya case convict kovidhasamy | kannur jail issue
கேரளாவை உலுக்கிய சவுமியா கேஸ் தப்பிய கொடூரனை தூக்கியது எப்படி? சம்பவம் செய்த போலீஸ் வெளியான பகீர் காட்சி 2011ம் ஆண்டு கேரளாவில் சவுமியா என்ற இளம்பெண்ணை ரயிலில் இருந்து தள்ளி விட்ட கோவிந்தசாமி என்ற கொடூரன், அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டது. இந்த வழக்கில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவிந்தசாமி, அங்கிருந்து தப்பியது இன்று கேரளாவையே பரபரக்க வைத்தது.
ஜூலை 25, 2025