/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் சக்சஸ் | Southern Railways | Chennai
புதிய ரயில் பாதையில் அதிவிரைவு ரயில் சோதனை ஓட்டம் சக்சஸ் | Southern Railways | Chennai
சென்னை எழும்பூர் முதல் கடற்கரை வரையுள்ள 3 பாதைகளில், 2ல் புறநகர் ரயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. எழும்பூர் டு பீச் வரை 4வது மின்சார ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2023 ஆகஸ்டில் தொடங்கியது. சுமார் 274 கோடி ரூபாய் செலவில் இப்பணிகள் தற்போது முடிந்துள்ளன. இந்த தடத்தில் அதிவிரைவு ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
மார் 06, 2025