உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விதிகளை மீறிய வேகத்தடையால் வேதனை: மக்கள் குமுறல் | Speed Braker | Road bumps

விதிகளை மீறிய வேகத்தடையால் வேதனை: மக்கள் குமுறல் | Speed Braker | Road bumps

ரோட்டில் ஆம்புலன்ஸ்சே இந்த ஆட்டம் ஆடுகிறது என்றால், உள்ளே இருக்கும் நோயாளியின் நிலையை கொஞ்சம் யோசித்து பாருங்கள். விபத்துகளை தடுக்க அமைக்கப்படும் வேகத்தடைகளே இங்கே மக்கள் உயிருக்கு உலை வைக்கும் ஒன்றாக மாறி இருக்கிறது. சென்னையில் நூற்றுக்கணக்கான இடங்களில் IRC விதிகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. IRC என்பது இந்திய ரோடு காங்கிரஸ் அமைப்பாகும். ரோடு அமைப்பு, கட்டுமானம், வடிவமைப்பு, எச்சரிக்கை குறியீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்கிற விதிகளை வகுக்கிறது.

ஜூன் 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை