உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா மெட்ரோவில் பகவான் வீடியோ | Sri Sathya Sai Baba | Namma Metro

ஸ்ரீசத்யசாய் பாபா நூற்றாண்டு விழா மெட்ரோவில் பகவான் வீடியோ | Sri Sathya Sai Baba | Namma Metro

பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஸ்ரீசத்யசாய் பாபா சிறப்பு வீடியோ ஆன்மீக தொடுதலை உணரும் பயணிகள் பகவான் ஸ்ரீசத்யசாய் பாபா ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி பிறந்தார். ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் 13ம் தேதி முதல் 24ம் தேதி வரை புட்டபர்த்தியில் நடக்கவுள்ளது.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை