உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெரும்பான்மையை கடந்து வெற்றியை குவித்த தேசிய மக்கள் சக்தி | Srilanka parliament election 2024 | Pres

பெரும்பான்மையை கடந்து வெற்றியை குவித்த தேசிய மக்கள் சக்தி | Srilanka parliament election 2024 | Pres

இலங்கையில் கடந்த செப்டம்பர் 21ல் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் அனுர குமார திசநாயகா வெற்றி பெற்றார். அவர் செப்டம்பர் 23-ல் புதிய அதிபராக பதவியேற்றார். அவரது என்பிபி கூட்டணிக்கு இலங்கை பார்லிமென்ட்டில் 3 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். இதனால், தேர்தல் நடத்தி பெரும்பான்மை பெறும் வகையில், பார்லிமென்டை கலைத்து அதிபர் திசநாயகா உத்தரவிட்டார். புதிய பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 14-ல் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை பார்லிமென்ட்டில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். .

நவ 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி