/ தினமலர் டிவி
/ பொது
/ ஆய்வுக்காக எடுத்து சென்ற போது வெடித்து சிதறி பற்றி எரிந்த போலீஸ் ஸ்டேஷன்! Srinagar Police Station
ஆய்வுக்காக எடுத்து சென்ற போது வெடித்து சிதறி பற்றி எரிந்த போலீஸ் ஸ்டேஷன்! Srinagar Police Station
பறிமுதல் செய்யப்பட்ட 360 கிலோ வெடிபொருட்களை ஜம்மு-காஷ்மீருக்கு போலீசார் எடுத்துச்சென்று நவ்காம் போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர். அதனை ஆய்வுக்காக எடுத்தபோது திடீரென வெடித்து சிதறியது. இதனால் போலீஸ் நிலையமே பற்றி எரிந்தது. இதில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் ஸ்பாட்டிற்கு விரைந்தனர்.
நவ 15, 2025