மீண்டும் வெடித்த பட்டாசு ஆலை 2 உயிர்கள் பறிபோன சோகம்
விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாயதேவன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து பணியில் இருந்த குட்டி, கார்த்திக் என்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி உராய்வின் காரணமாக விபத்து நடந்ததாக முதல் கட்ட தகவல் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மும்முரம்
ஆக 14, 2024