வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்தால் அதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசு இதற்கு மாறாக தலைமை நீதிமன்றத்தை அணுக முடியாது.
டாஸ்மாக் வழக்கில் EDக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு | ED TASMAC | case kapil sibal
டாஸ்மாக் நிறுவன நிர்வாக இயக்குனர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் கடந்த மார்ச் 6 ம்தேதி முதல் 8 ம்தேதி வரை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மதுபாட்டில்களை அதிக விலைக்கு வாங்கியது, டெண்டரில் முறைகேடுகள், ஊழியர் நியமனத்தில் முறைகேடு உள்ளிட்ட, 1000 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியது. அதுதொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ED கூறியது. ஆனால், ரெய்டுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என கூறி, டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்கு கடந்த மே மாதம் இடைக்கால தடை விதித்தது.
மாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடந்தால் அதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மாநில அரசு இதற்கு மாறாக தலைமை நீதிமன்றத்தை அணுக முடியாது.