உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் வீட்டை சூழ்ந்த கூட்டம்: கரூர் துயரத்தால் பரபரப்பு | Student Protest Vijay House | arur Stamped

விஜய் வீட்டை சூழ்ந்த கூட்டம்: கரூர் துயரத்தால் பரபரப்பு | Student Protest Vijay House | arur Stamped

கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டுக்கு ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக மத்திய அரசு அவருக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பை வழங்கி உள்ளது. தற்போது கரூரில் நடந்த கோர சம்பவத்தை தொடர்ந்து, அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகப்படும் வகையில் வரும் அனைவரையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி