உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மன்மோகன் வாழ்க்கை வரலாறை பாடத்தில் சேர்க்க வலியுறுத்தல் Students demand for Manmohan Singh name for

மன்மோகன் வாழ்க்கை வரலாறை பாடத்தில் சேர்க்க வலியுறுத்தல் Students demand for Manmohan Singh name for

டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் புதிதாக அமையவுள்ள கல்லுாரிக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்ட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு இந்திய தேசிய மாணவர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக, அச்சங்கத்தின் தலைவர் வருண் சவுத்ரி பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் அமைய புது கல்லுாரிக்கு வீர சாவர்க்கர் பெயரை சூட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த கல்லுாரிக்கு மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் சூட்ட வேண்டும்.

ஜன 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை