உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் சுற்றுச் சூழலை பாதிக்காமல் பசுமை பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி Supreme Cou

டில்லியில் சுற்றுச் சூழலை பாதிக்காமல் பசுமை பட்டாசு வெடிக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அனுமதி Supreme Cou

டில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு, விற்பனைக்கான தடையை தளர்த்தி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுற்றுச்சூழலுக்கு உகந்த, காற்று, ஒலி மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும். மேலும், டில்லி, என்சிஆர் பகுதிகளுக்கு வெளியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை உள்ளே அனுமதிக்கக் கூடாது. பட்டாசு விற்பனையை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அக் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை