/ தினமலர் டிவி
/ பொது
/ அதிர்ச்சி தரும் தெருநாய்கள் பிரச்சனை: நீதிபதிகள் கவலை Supreme court |takes suo motu |stray dog menac
அதிர்ச்சி தரும் தெருநாய்கள் பிரச்சனை: நீதிபதிகள் கவலை Supreme court |takes suo motu |stray dog menac
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தெரு நாய் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும், முதியோரும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ரேபிஸ் நோய் தாக்கத்தால் பலர் இறக்கின்றனர். 2024ல் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ரேபிஸ் நோய் பாதிப்பால் 54 பேர் இறந்ததாக மத்திய அரசு சமீபத்தில் பார்லிமென்டில் தெரிவித்தது.
ஜூலை 28, 2025