உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / NEETல் வெற்றி பெறணுமா? வழிகாட்டும் நெல்லை மாணவன் Suriya narayanan NEET 2025 665 out of 720 Pushpa

NEETல் வெற்றி பெறணுமா? வழிகாட்டும் நெல்லை மாணவன் Suriya narayanan NEET 2025 665 out of 720 Pushpa

இளநிலை நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர் சூரிய நாராயணன். நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள புஷ்பலதா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தவர். 720க்கு 665 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 27 வது இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஜூன் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ