/ தினமலர் டிவி
/ பொது
/ முடங்கியது சென்னையின் முக்கிய சாலைகள்: வெளியான காட்சி | Tambaram Station Crowd |
முடங்கியது சென்னையின் முக்கிய சாலைகள்: வெளியான காட்சி | Tambaram Station Crowd |
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பலரும் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் வரை ஜிஎஸ்டி ரோட்டில் ஏற்பட்ட நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. குறிப்பாக தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட்களில் கூட்டம் குவிந்துள்ளதால் அப்பகுதி ரோடுகள் முழுவதுமாக ஸ்தம்பித்து போனது. #TNElections2026 #Tambaram #ChennaiCrowd #VoteForFuture #HometownTravel #VotingDay #ChennaiLife #SouthernRailway #PublicHoliday #VotersAwareness #ElectionRush #TambaramNews #TNPolitics #Democracy #TravelUpdate
ஏப் 22, 2026