/ தினமலர் டிவி
/ பொது
/ 14 வரை கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் லிஸ்ட் ரெடி | Balachandran | IMD | Southern region | Byte |
14 வரை கனமழை கொட்டப்போகும் மாவட்டங்கள் லிஸ்ட் ரெடி | Balachandran | IMD | Southern region | Byte |
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அக் 10, 2024