/ தினமலர் டிவி
/ பொது
/ பதிவாளர் அறைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு Tanjavur|Tamil university|VC - Registrar| Conflict|
பதிவாளர் அறைக்கு பூட்டு போட்டதால் பரபரப்பு Tanjavur|Tamil university|VC - Registrar| Conflict|
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 1981 முதல் செயல்படுகிறது. 2018-19ல் புதிய பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் மீது புகார் எழுந்தது. அவருக்கு பதிலாக திருவள்ளுவன் 2021ல் துணைவேந்தராக வந்தார். பேராசிரியர்கள் நியமன முறைகேட்டை அவர் விசாரிக்கவில்லை என்பதால், கடந்த நவம்பரில் ஓய்வு பெற இருந்த சமயத்தில் கவர்னர் ரவி அவரை சஸ்பெண்ட் செய்தார்.
டிச 30, 2024