டாஸ்மாக் எதிராக போராடிய பெண்களுக்கு ஜெயில் | TASMAC | Karu Nagaraajan
சென்னை மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை முன் பாஜவினர் முதல்வர் ஸ்டாலின் பாடத்தை மாட்டியும், போஸ்டர் ஒட்டியும் போராடினர். டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக ஸ்டாலின் படத்தை ஏந்தி நின்று கோஷங்கள் எழுப்பினர்.
மார் 20, 2025