வாசகர்கள் கருத்துகள் ( 3 )
செத்து போ
டாஸ்மாக் மூட வந்த பெண்களுக்கு முதியவர் தந்த அதிர்ச்சி | Tasmac shop | liquor shop | Ottapatti
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஒட்டப்பட்டியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கே டாஸ்மாக் கடையும் இயங்கி வருகிறது. இங்கு வரும் குடிமகன்களால் நள்ளிரவு வரை தூக்கம் கெடுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வீட்டுக்கு முன் அமர்ந்து மது குடிக்கும் ஆசாமிகள், பெண்கள் இருக்கும் போதே அசிங்கமாக நடக்கின்றனர். நிம்மதியாக வெளியில் நடமாட முடியவில்லை. மளிகை கடைக்கு செல்ல கூட பயமாக இருக்கிறது என கூறினர்.
செத்து போ