/ தினமலர் டிவி
/ பொது
/ கொள்ளைபுறமாக நிரம்பும் அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை | Tasmac staff suicide attempt | Viral video |
கொள்ளைபுறமாக நிரம்பும் அமைச்சர்களின் கஜானா: அண்ணாமலை | Tasmac staff suicide attempt | Viral video |
திருச்சி, தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றுபவர் பாலகிருஷ்ணன், வயது 50. இவர், நேற்று முன்தினம் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், பாலகிருஷ்ணன் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மே 22, 2025