/ தினமலர் டிவி
/ பொது
/ அதிக விலைக்கு சரக்கு விற்பது தடுக்கப்படும் | Tasmac | Billing system | Dinamalar
அதிக விலைக்கு சரக்கு விற்பது தடுக்கப்படும் | Tasmac | Billing system | Dinamalar
டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வகைகள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக காலம் காலமாக புகார் கூறப்படுகிறது. ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் 10 முல் 40 ரூபாய் வரை அதிகம் வசூலித்து ஊழியர்கள் காசு பார்ப்பதாக கூறப்பட்டது. இதனால், மதுப்பிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவது தொடர்கதையாக இருந்தது. இதற்கு தீர்வு காண, மதுக்கடையில் விற்கும் பொருட்களுக்கு டிஜிட்டல் பில் கொடுப்பது, ஆன்லைன் மூலம் பணம் பெறும் வசதிகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நவ 15, 2024