உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பொங்கல் தினத்திலும் போராடிய ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது Teachers Protest| Teachers protest

பொங்கல் தினத்திலும் போராடிய ஆசிரியர்கள் குண்டுகட்டாக கைது Teachers Protest| Teachers protest

சமவேலைக்கு சம ஊதியம் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, அதை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மாட்டுப்பொங்கல் தினமான இன்று 22வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். பதாகைகள், பேனர்களை ஏந்தியபடி, சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். #Teachers #TeachersProtest #Chennai #DmkGovt #DmkElectionPromise #ProtestAgainstDmk

ஜன 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை