உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோயிலுக்குள் வெட்டி கொல்லப்பட்ட இரவு நேர காவலர்கள்! Temple Security Guard | Murder | Theft Attempt

கோயிலுக்குள் வெட்டி கொல்லப்பட்ட இரவு நேர காவலர்கள்! Temple Security Guard | Murder | Theft Attempt

கோயிலுக்குள் காவலாளிகள் கதை முடித்த கொள்ளையர்கள்! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானத்தில் அறநிலைய துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளியசாமி கோயில் உள்ளது. அங்கு பேச்சிமுத்து, சங்கர பாண்டியன், மாடசாமி ஆகியோர் காவலாளிகளாக இருந்தனர். நேற்று பகலில் மாடசாமியும், இரவில் சங்கரபாண்டியன், பேச்சிமுத்துவும் வேலை பார்த்துள்ளனர்.

நவ 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !