உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தென்காசி கோர விபத்தில் பகீர் தகவல் tenkasi bus accident |tenkasi tragedy | duraisamypuram accident

தென்காசி கோர விபத்தில் பகீர் தகவல் tenkasi bus accident |tenkasi tragedy | duraisamypuram accident

தென்காசி அடுத்த இடைகால் துரைசாமிபுரத்தில் நடந்த கோர விபத்து நெஞ்சை உலுக்கிப்போட்டுள்ளது. தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 38 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நவ 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை