/ தினமலர் டிவி
/ பொது
/ செங்கோட்டையில் குளம் உடைந்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் | Tenkasi flood | sengottai | Heavy Rain
செங்கோட்டையில் குளம் உடைந்து வீடுகளை சூழ்ந்த வெள்ளம் | Tenkasi flood | sengottai | Heavy Rain
தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செங்கோட்டை அருகே உள்ள தஞ்சாவூர் புதுக்குளம் இன்று அதிகாலை உடைந்தது. வெள்ள நீர் செங்கோட்டை நகரை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
டிச 13, 2024