உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமைச்சர் வருகையால் அவசர கதியில் அரைகுறை பணிகள் | Tenkasi | Tenkasi Flood | Tenkasi Minister Visit

அமைச்சர் வருகையால் அவசர கதியில் அரைகுறை பணிகள் | Tenkasi | Tenkasi Flood | Tenkasi Minister Visit

தென்காசியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை ஆய்வு செய்து ஆலோசனை நடத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு வந்தார். முன்னதாக அவர் வருகையை ஒட்டி குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள சாலை தடுப்புகளில் அவசர அவசரமாக கண்துடைப்புக்காக பெயிண்ட் அடிக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

டிச 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ