மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்கள் யார்? | Terrorist | ISIS | NIA
தமிழகத்தில் பயங்கரவாத குழுக்கள்! லிஸ்ட் எடுக்கிறது ஸ்பெஷல் போலீஸ் மத பழமைவாதிகள் பயங்கரவாத அமைப்புகள் குறித்து புலனாய்வு தகவல்களை சேகரிக்க போலீசில் சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. சென்னை வேலுார் திருச்சி மதுரை திருநெல்வேலி தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய எட்டு நகரங்களில் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மே 06, 2025