உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பயங்கரவாதிகளின் வீடுகளில் போலீஸ் ரெய்டில் அதிர்ச்சி terrorist abubacker siddique| andhra police

பயங்கரவாதிகளின் வீடுகளில் போலீஸ் ரெய்டில் அதிர்ச்சி terrorist abubacker siddique| andhra police

தமிழகம், கேரளா வெடிகுண்டு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர் 2 தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். நகப்பட்டினம் நாகூரை சேர்ந்த அல் உம்மா பயங்கரவாதியான அபுபக்கர் சித்திக், 1995 முதல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வைத்து நாச வேலையில் ஈடுபட்டவர். ஹிந்து இயக்க தலைவர்கள் கொலைகளிலும் மூளையாக செயல்பட்டவர். இளைஞர்களை மூளை சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தார்.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ