/ தினமலர் டிவி
/ பொது
/ திருச்சி விமானத்தில் பயணிகள் அடாவடி: பரபரப்பு Thai air asia flight passengers played rummy gamblin
திருச்சி விமானத்தில் பயணிகள் அடாவடி: பரபரப்பு Thai air asia flight passengers played rummy gamblin
திருச்சியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங்குக்கு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தாய் ஏர்ஏசியா விமானம் புறப்பட்டது. அதிகாலை 3.30 மணிக்கு பாங்காங்கை சென்றடைந்தது. விமானத்தில் பயணித்த 4 பயணிகள் ரம்மி விளையாடி உள்ளனர். இதனால் மற்ற பயணிகள் தூக்கத்தை தொலைத்தனர். விமான ஊழியர்கள் எச்சரித்தும் அந்த பயணிகள் கேட்காமல் சீட்டு விளையாடினர்.
நவ 13, 2024