/ தினமலர் டிவி
/ பொது
/ உணவு கொடுக்காமல் அடைத்து வைப்பு என புகார்! | Thaipusam | Speaker Appavu | Hindu Munnani
உணவு கொடுக்காமல் அடைத்து வைப்பு என புகார்! | Thaipusam | Speaker Appavu | Hindu Munnani
திருநெல்வேலி உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் இன்று தைப்பூச தேரோட்டம் நடந்தது. சபாநாயகர் அப்பாவு துவக்கி வைத்தார். முன்னதாக அப்பாவு தேரோட்டத்தை துவக்கி வைக்க இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று மதத்தை சேர்ந்த அப்பாவு, கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக பேசி வருகிறார் அவர் இந்து கோயில் தேரோட்டத்தை துவக்கி வைக்கக் கூடாது என கூறினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில நிர்வாகி அரசுராஜா உள்ளிட்ட இந்து முன்னணியினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
பிப் 11, 2025