உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரத்திற்கு பாஜ, திமுக அழைப்பு? |Thalavai sundaram |ADMK MLA |BJP |DMK

அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரத்திற்கு பாஜ, திமுக அழைப்பு? |Thalavai sundaram |ADMK MLA |BJP |DMK

கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவில் முக்கிய ஆளுமையில் ஒருவர் தளவாய் சுந்தரம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். 2016 சட்டசபை தேர்தலில் குமரி மாவட்டத்தில் எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாத நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு தமிழக அரசின் டில்லி பிரதிநிதி பொறுப்பை வழங்கி பழனிசாமி அழகு பார்த்தார். தென் மாவட்டங்களில் பழனிசாமி பங்கேற்கும் அத்தனை நிகழ்ச்சிகளிலும் தளவாய் சுந்தரம் ஆஜராகிவிடுவார். அப்படி இருக்கையில் மாவட்ட செயலர் பொறுப்பில் இருந்தும், அதிமுக அமைப்பு செயலர் பொறுப்பில் இருந்தும் கட்சி தலைமை சமீபத்தில் அவரை நீக்கியது.

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை