உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை கீழநத்தம் ரோட்ல போனா கீழே விழுந்து முத்தெடுக்கலாம் | | Keelanantham road | Tirunelveli

நெல்லை கீழநத்தம் ரோட்ல போனா கீழே விழுந்து முத்தெடுக்கலாம் | | Keelanantham road | Tirunelveli

நெல்லை கீழநத்தம் ரோட்ல போனா கீழே விழுந்து முத்தெடுக்கலாம் | | Keelanantham road | Tirunelveli பாதாள சாக்கடை வேல முடிஞ்சு அஞ்சு மாசம் ஆச்சு 5 கிலோ மீட்டர் துாரம் ரோட்ல போக முடியாது ரோடு போடாம அலட்சியம் காட்டும் நெல்லை மாநகராட்சி தினமும் அரங்கேறும் விபத்துகளால் பதறும் மக்கள் ஆளாளுக்கு ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆவதற்கு வழி வகுக்கும் மாநகராட்சி

நவ 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி