மருமகன் காட்டிய ஆத்திரம்: மாமியாருக்கு சோகம் | Theni | Husband Wife Issue
மனைவியை அனுப்பி வைக்காத வெறி வயிற்றில் கத்தியுடன் சரிந்த மாமியார் தேனி காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் சுருளி. இவரது மனைவி நதியா. தம்பதிக்குள் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். அவ்வப்போது நதியா தாய் வீட்டுக்கு சென்று விடுவாராம். சமீபத்தில் கோபித்துக்கொண்டு சென்றவர் திரும்ப வரவில்லை.
ஜூன் 18, 2025