உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஐகோர்ட் அவமதிப்பு வழக்கில் திருப்பம்: நீதிபதி சுவாமிநாதன் எச்சரிக்கை | Thiruparankundram

ஐகோர்ட் அவமதிப்பு வழக்கில் திருப்பம்: நீதிபதி சுவாமிநாதன் எச்சரிக்கை | Thiruparankundram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் ஐகோர்ட் உத்தரவுப்படி கார்த்திகை நாளில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்தாக தொடர்டப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் கார்த்திகா, திருப்பரங்குன்றம் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

ஜன 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !