உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING தீபம் வழக்கு-நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அதிரடி thiruparnkundram deepam issue | court order

BREAKING தீபம் வழக்கு-நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் அதிரடி thiruparnkundram deepam issue | court order

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் மீண்டும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணை தீபம் ஏற்ற சொன்ன கோர்ட் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பு வாதம் சுப்ரீம் கோர்ட்டுக்கு அரசு அப்பீல் சென்றிருப்பதால் தீபம் ஏற்ற முடியவில்லை என்றது தரப்பு 3ம் தேதி சிஐஎஸ்எப் வீரர்களுடன் சென்று தீபம் ஏற்ற ஏன் மனுதாரரை அனுமதிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி இதற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவு வழக்கு விசாரணை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைப்பு

டிச 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ