/ தினமலர் டிவி
/ பொது
/ இசிஆரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்|Thiruvanmiyur|Akkarai ECR stretch|vgp golden beach
இசிஆரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரம்|Thiruvanmiyur|Akkarai ECR stretch|vgp golden beach
தமிழக கடலோர மாவட்டங்களை சென்னை நகருடன் இணைக்கும் முக்கிய சாலையாக கிழக்கு கடற்கரை சாலை ECR விளங்குகிறது. இசிஆரில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் நீள சாலையை ஆறுவழித் தடமாக அகலப்படுத்தும் பணிகள் ரூ.940 கோடி செலவில் நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த இடங்களில் சாலையை அகலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
ஆக 24, 2024