உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவண்ணாமலை தீபத்திருவிழா கோலாகல துவக்கம் |Thiruvannamalai |Karthigai Deepam 2024 | Annamalaiyar

திருவண்ணாமலை தீபத்திருவிழா கோலாகல துவக்கம் |Thiruvannamalai |Karthigai Deepam 2024 | Annamalaiyar

திருண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. விநாயகர், முருகர், அண்ணாமலையார், உடனாகிய உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 63 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரம் அருகே பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அதிகாலையில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.

டிச 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ