/ தினமலர் டிவி
/ பொது
/ சென்னையில் சம்பவம்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Thiruvotriyur murder| Women murder in Chennai|
சென்னையில் சம்பவம்: நடந்தது என்ன? பரபரப்பு தகவல் Thiruvotriyur murder| Women murder in Chennai|
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே சன்னதி தெருவில் பழ வியாபாரம் செய்து வந்தவர் கவுரி. இவரது கணவரும் மனைவிக்கு உதவியாக வியாபாரம் செய்வார். அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்யும் சேகர், குடி போதையில் அங்கிருக்கும் சக வியாபாரிகளிடம் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இன்று இரவு 9 மணிக்கு சேகர், கவுரியிடம் வந்து பணம் கேட்டு மிரட்டினார். குடிபோதையில் இருந்த சேகரை கவுரி கண்டுகொள்ளவில்லை. ஆத்திரமடைந்த சேகர், கத்தியை காட்டி மிரட்டினார்.
நவ 13, 2024