உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் Thoothukudi | Gold Chain | Crime | SP Shiva Prasa

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் Thoothukudi | Gold Chain | Crime | SP Shiva Prasa

தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சசிகலா. வயது 47. வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது தங்கை மகன் முனீஸ் அங்கு சென்றுள்ளார். பேசிக்கொண்டு இருந்தபோதே, திடீரென சசிகலா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை முனீஸ் பறிக்க முயன்றார். சசிகலா நகையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே முனீஸ் அரிவாளால் சசிகலாவை சரமாரியாக வெட்டினார்.

அக் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி