உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய சம்பவம்; 4 பேருக்கு சோகம் | Thoothukudi | Poison gas Attack | Thoot

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கிய சம்பவம்; 4 பேருக்கு சோகம் | Thoothukudi | Poison gas Attack | Thoot

தூத்துக்குடி தாளமுத்து நகர், நேரு காலனியை சேர்ந்தவர் கணேசன், வயது 60. இவரது வீட்டில் கிணறு ஒன்று நீண்ட நாளாக திறக்கப்படாமல் இருந்தது. ஞாயிறு மதியம் கணேசன் மற்றும் அவரது அண்ணன் மகன் மாரிமுத்து உட்பட 4 பேர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முதலில் கிணத்துக்குள் இறங்கிய மாரிமுத்து ரொம்ப நேரமாகியும் வெளியே வராமல் இருந்துள்ளார். அடுத்ததாக இறங்கிய கணேசனிடம் இருந்தும் எந்த சத்தமும் வரவில்லை. 2 பேரும் விஷவாயு தாக்கி உள்ளேயே மயங்கி உள்ளனர்.

ஆக 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை