உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் துலா அமைப்பின் கண்காட்சி - முழு விவரம்|Thula|Cottonexhibition|Naturaldye | Besantnagar

சென்னையில் துலா அமைப்பின் கண்காட்சி - முழு விவரம்|Thula|Cottonexhibition|Naturaldye | Besantnagar

சென்னை பெசன்ட் நகர், எலியட்ஸ் பீச் சாலையில் உள்ள ஸ்பேசஸ் அரங்கில் துலா அமைப்பின் 10வது ஆண்டு விழா துவங்கியது. இதை முன்னிட்டு சிறப்பு கண்காட்சியும் நடந்து வருகிறது. துலா அமைப்பு, 10 ஆண்டுகளுக்கு முன்பு கைத்தறி, நெசவு, இயற்கை சாயமிடும் தொழில்நுட்பங்களை மீண்டும் அறிமுகம் செய்தது. பாரம்பரிய பருத்தியில் இருந்து கையால் நூல் நாற்று, கைத்தறிகளில் நெய்து, இயற்கை சாயங்களால் ஆடைகளை தயாரித்து வருகிறது.

அக் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை