உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜல்லிக்கட்டு போட்டி என்றால் துள்ளிக்கிட்டு ஓடுவான் காரிய ‛சித்தன்' | Sidhan Singaravelan |Jallikatu

ஜல்லிக்கட்டு போட்டி என்றால் துள்ளிக்கிட்டு ஓடுவான் காரிய ‛சித்தன்' | Sidhan Singaravelan |Jallikatu

ஜல்லிக்கட்டு போட்டி என்றால் துள்ளிக்கிட்டு ஓடுவான் காரிய ‛சித்தன் | Sidhan Singaravelan | Tiger running on the pitch | Jallikattu | Madurai சித்தன் சிங்காரவேலன் காளை ஆடுகளத்தில் பாயும் புலியாக மாறும் அதிசயம் பரிசுகளை குவித்து வரும் ஜல்லிக்கட்டு இளம் முரட்டு வீரன் சித்தன் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக ஆசை ஆசையாய் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகள் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கம்பீரம் காட்டும் சித்தன் ஆடுகளத்தில் வீரர்களை பந்தாடி கெத்து காட்டி பரிசுகளை வெல்லும் சித்தன் ஜல்லிக்கட்டுக்காளை

டிச 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை